தொழிலாளர்களுக்கு சட்டக்கூலி

img

பஞ்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சட்டக்கூலி வழங்கிடுக

பஞ்சாலைகளில் பணிபுரியும் தொழி லாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.471ஐ தினக் கூலியாக வழங்க  வேண்டும் என சிஐடியு தமிழ்நாடு  பஞ்சாலை தொழிலாளர் சங்கம்  வலியுறுத்தியுள்ளது.